Monday, 11 October 2021

ஜவுளி கடைக்கு போய்..

ஜவுளி கடைக்கு போய்..
எல்லா சேலையையும் எடுத்து போடச்சொல்லி

எல்லாத்தையும் கலைச்சு போட்டு ..

கடைக்காரன் காது படவே
"இங்க எதுவுமே நல்லா இல்ல...

வாங்க வேற கடைக்கு போவோம்" ன்னு சொல்லிட்டு வர தைரியம் பெண்களுக்கு மட்டுமே உண்டு 💥💥💥

No comments:

Post a Comment