Friday, 24 December 2021

Missus call and missed call - மிஸ்டு கால்லுக்கும் ! மிஸ்சஸ் ஓட காலுக்கும் என்ன வித்தியாசம்

 தம்பி ! மிஸ்டு கால்லுக்கும் ! மிஸ்சஸ் ஓட காலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா உனக்கு!!

ஃபோன் வரும்போது ஃபோன் மட்டும் வைப்ரேஷன் ஆனா அது மிஸ்டு கால்!!


Missus call and missed call

அதே ஃபோன் வரும்போது ஃபோன் வைத்திருக்கும் ஆளே வைப்ரேஷன் ஆனா அது மிஸ்சஸ் ஓட கால் !!

No comments:

Post a Comment