Tuesday, 30 November 2021

என்னை கல்யாணம் பண்ணி எப்படி என்னை காப்பாற்றுவாய் !!

 என்னை கல்யாணம் பண்ணி எப்படி என்னை காப்பாற்றுவாய் !!



கவலை பாடாதே எதற்கும் இருக்கட்டும் என்று 10 தக்காளி செடி வீட்டில் நட்டு வைத்து இருந்தேன். இப்ப செடி நல்லா வளர்ந்து காய்ச்சி இருக்கு!


அது போதும்! நம்ம ஒரே பாட்டில் பணக்காரனாக ஆகி விடலாம்!!

No comments:

Post a Comment