Nagaichuvai
Tuesday, 25 January 2022
Sunday, 2 January 2022
Me and Reporter
நிருபர் - ஆமாம் !! நீங்க பொழுது போகவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க!!
நான் - எனக்கு மிகவும் பிடித்த சொகுசு பங்களா!!
சூப்பர் பாஸ்ட் கார்கள்!!
விலை உயர்ந்த ஆடைகள்!!
மிகவும் ருசியான உணவுகள் !
என!!!!!
நிருபர் - இதெல்லாம் வாங்கி!! அனுபவிப்பீர்களா !!
நான் - இல்லை !! இது எல்லாம் நான் வாங்க முடியாதது !!
அதனால் கூகிள்!! பண்ணி பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொள்வேன்!!
புது மாப்பிள்ளை அலப்பரை - New Groom angry
புது மாப்பிள்ளை அலப்பரை -
டேய் ! அந்த தரகரை நான் வெட்டாமல் விட மாட்டேன்!! பொண்ணு மத்திய அரசாங்க வேளையில் இருக்கு என்று சொல்லி ! கல்யாணம் பண்ணி வைத்தான்!!
அப்புறம் தான் !! தெரிந்தது ! அவங்க 100 நாள் வேலை திட்டத்தில் இருக்காங்க என்று!!
டேய் !! எங்கடா இருக்கே!
Monday, 27 December 2021
Saturday, 25 December 2021
Subscribe to:
Posts (Atom)
-
நேற்று சாயந்திரம் 6 மணி... பிரண்டுகிட்ட இருந்து போன்... " ஹாய் ..!! " " ஹாய்.. சொல்லு மச்சி.." " என்ன .. வெளக்கு ...
-
தம்பி ! மிஸ்டு கால்லுக்கும் ! மிஸ்சஸ் ஓட காலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா உனக்கு!! ஃபோன் வரும்போது ஃபோன் மட்டும் வைப்ரேஷன் ஆனா அது ம...
-
ஒரு பெரிய அரங்கம் - 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிற...