Monday, 11 October 2021

சொர்க்கம்

யாரு யாரு சொர்க்கத்துக்கு போனும்னு நினைக்கிறிங்கனு கேட்டேன்

அத்தனை பேரும் கை தூக்குனாங்க.,

யாரு சாக விரும்புறிங்கனு கேட்டேன்...?

ஒருத்தன் கூட கை தூக்கல.,
பின்ன எப்படி சொர்க்கதுக்கு போக முடியும்...!

No comments:

Post a Comment