Wednesday, 13 October 2021

என்ன டிரஸ் போட்டுருக்கே ?

பையன் : என்ன டிரஸ் போட்டுருக்கே ?
.....
பெண் : (வெட்கத்துடன்) சுடி ... எதுக்கு கேட்குற ?
.....
பையன் : சுடியா ? எங்க வாங்குன ?
......
பெண் : போத்தீஸ் ..
.....
பையன் : போத்தீஸா? என்னா விலை ?
.....
பெண் : 1290 ரூபாய்
......
பையன் : கட்டைப் பை கொடுத்திருப்பானுங்களே. கேட்டு வாங்குனியா?
......
பெண் : நீ எல்லாம் கட்டையில போற வரைக்கும் சிங்கிள் தாண்டா .. வெளங்காதவனே...
......
(பின்குறிப்பு : ஹலோ ... இது ஃபேஸ்புக்குல படிச்சு சிரிச்ச ஜோக்... அம்புடுதேன்.) 😀

No comments:

Post a Comment