#மனைவிமார்கள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்..
*என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா..அதாகப்பட்டது.
...நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்"..(WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS?)..
#வித்தியாசமான வழக்கு..விசித்திரமானதும் கூட..??
*எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய ஒரே ஒரு point ஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்..
***கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்....
அது என்ன point...??!
MY LORD,
" IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER.."
கணம் நீதிபதி அவர்களே,
. "கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை/பொறுப்பு.."
#CASE DISMISSED...
**வாங்க நாமளும் போய் பட்டாசு வெடிக்கலாம்..
#தீபாவளி வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment