என் பெண்டாட்டி என்னை இருபது வருடமா ஏமாற்றி விட்டார்!! .
என்னடா சொல்கிறாய்!!
என் பெண்டாட்டி என்னை இருபது வருடமா ஏமாற்றி விட்டார்!! .
என்னடா சொல்கிறாய்!!
என்னடி!! உன் புருசன் சாப்பிடும்போது !! சாப்பாடு பிரமாதம்!! அருமை! தேவாமிர்தம்!! என்று சப்பு கொட்டி சாப்பிடுகிறார்!!
நீ அப்படி ஒண்ணும் நல்லா சமைக்க மாட்டியே!!
நீ வேற!! அது சமைத்த சாப்பாடு !
" செல்ஃப் மோடிவேஷனாம்"
தினம் இப்படித்தான் சொல்லிகிட்டே சாப்பிடுகிறார்!!
தம்பி ! மிஸ்டு கால்லுக்கும் ! மிஸ்சஸ் ஓட காலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா உனக்கு!!
ஃபோன் வரும்போது ஃபோன் மட்டும் வைப்ரேஷன் ஆனா அது மிஸ்டு கால்!!
கடைக்கு போன அம்மா வரும் வரை
டிவி-யும் பாக்கணும் ...
தம்பியும் பத்திரமா பாத்துக்கணும்.
எப்படி நம்ம ஐடியா...!
மனைவி : டிவி-ல ஜல்லிகட்டு பாக்கறீங்கலே
அவ்வளளவு ஆர்வம்னா நேர்ல போய்
மாட்ட அடக்க வேண்டியதுதானே
கணவன் : கட்டுன மாட்டையே அடக்க முடியல..
இதுல கட்டாத மாட்டை எப்படி அடக்குறது ?
மனைவி : :) :)
நானெல்லாம் ! படிக்கிற காலத்தில் ஒரு தடவை! என்னுடைய வகுப்பில் என் நண்பர்களிடம் சென்று
" கிருஸ்துமஸ் வருது ! நம்ம வகுப்பில் ஒரு ஸ்டார் மாட்டலாம் என்று கேட்டதற்கு ! நண்பர்கள் எல்லாம் சொல்றாங்க!! "
" டேய் !! நீயே நம்ம வகுப்பில் ஒரு பெரிய ஸ்டார்!! வேற ஸ்டார் வேற வேண்டுமா!! என்று சொல்றாங்க!
அதெல்லாம் ஒரு காலம்! சரி இதெல்லாம் நீங்க நம்பவா போறீங்க!
😀😀😀😀😀😀😀😀