Friday, 24 December 2021

நம்மள நாமே புகழ்ந்துக்கலேனா எப்படி

 என்னடி!! உன் புருசன் சாப்பிடும்போது !! சாப்பாடு பிரமாதம்!! அருமை! தேவாமிர்தம்!! என்று சப்பு கொட்டி சாப்பிடுகிறார்!!

நீ அப்படி ஒண்ணும் நல்லா சமைக்க மாட்டியே!!



நீ வேற!! அது சமைத்த சாப்பாடு !

செல்ஃப் மோடிவேஷனாம்"

தினம் இப்படித்தான் சொல்லிகிட்டே சாப்பிடுகிறார்!!

No comments:

Post a Comment