Thursday, 7 October 2021

என்ன கரிசனம்!

மனைவி: இந்தாங்க காபி. கூடவே க்ரோஸின்.
க: எதுக்கு க்ரோஸின். எனக்கு ஜுரம் இல்லயே?

ம: அப்போ இந்தாங்க டைஜீன் .
க: எனக்கு வயிறு நல்லாத்தானே இருக்கு

ம: அப்படின்னா அனாஸின் சாப்பிடுங்க
க: தலைவலி கூட இல்லயே?

ம: ப்ரூபின் மாத்திரை போட்டுக்கோங்க.
க: ஏம்மா?, கை கால் வலி எதுவும் இல்லயே ...நல்லா தானே இருக்கேன்?
அப்போ ...
.
.
.





கொலு வைக்கனும்...
வீட்டை ஒட்டடை அடித்து சுத்தப்படுத்துங்க...
🤣🤣🤣🤣🤣

No comments:

Post a Comment