Monday, 4 October 2021

Faith vs Trust vs Hope

ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்குப் பெயர் தான் ..Faith

குழந்தையை மேலே தூக்கிப் போட்டு விளையாடினார் ஒரு தந்தை. ஆனால் அதற்கு பயப்படாமல் அவனைப் பார்த்து குழந்தை சிரித்தது, அதற்குப் பெயர் தான் Trust..

ஒவ்வொரு நாளும் அலாரம் வைத்து விட்டு படுக்கப் போகிறோம். நாம் நாளை உயிரோடு இருப்போமா? என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் இருக்கிறோம். அதற்குப் பெயர் தான் Hope.

No comments:

Post a Comment