Sunday, 26 September 2021

Zero and infinity கண்டுபிடிப்பு

🤔 நம் முன்னோர்கள் ஒரு நாள் வீட்டில் உட்கார்ந்து தன் நண்பர்களில் மனைவிக்கு பயப்படாதவர்களை எண்ண ஆரம்பித்தனர்.

இப்படித்தான் 0 (Zero) கண்டுபிடிக்கப்பட்டது

😀😇

பிறகு ஒருநாள்

மனைவிக்கு பயப்படுபவர்களை எண்ண ஆரம்பித்தனர்...

அப்படித்தான் infinity கண்டுபிடிக்கப்பட்டது

😉🙂

No comments:

Post a Comment