Sunday, 2 January 2022

Me and Reporter

 நிருபர் - ஆமாம் !! நீங்க பொழுது போகவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க!!

Me and reporter


நான் - எனக்கு மிகவும் பிடித்த சொகுசு பங்களா!!

சூப்பர் பாஸ்ட் கார்கள்!!

விலை உயர்ந்த ஆடைகள்!!

மிகவும் ருசியான உணவுகள் !

என!!!!!

நிருபர் - இதெல்லாம் வாங்கி!! அனுபவிப்பீர்களா !!



நான் - இல்லை !! இது எல்லாம் நான் வாங்க முடியாதது !!

அதனால் கூகிள்!! பண்ணி பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொள்வேன்!!

No comments:

Post a Comment