Monday, 27 December 2021
Saturday, 25 December 2021
இந்தியா இப்படி இருந்தா எப்படி வல்லரசு ஆகும்!!
இந்தியா இப்படி இருந்தா எப்படி வல்லரசு ஆகும்!!
என்னாச்சு அண்ணே!!
ரோட்டு கடையில் ஒரு தோசை வாங்கினா
" மூணு சட்னி " கொடுக்குறாங்க !!
ஆனா வீட்டில் மூணு தோசை சாப்பிட்டாலும்
" ஒரு சட்னி " தான் கொடுக்குறாங்க!!
அதுவும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து!!
அப்புறம் எப்படி இந்தியா!!
😱😱😱😱😱
எதுக்குடா நேற்று கணக்கு டீச்சர் !! உன்னை அப்படி வெறி கொண்டு நேற்று துரத்தி கொண்டு இருந்தார்!!
எதுக்குடா நேற்று கணக்கு டீச்சர் !! உன்னை அப்படி வெறி கொண்டு நேற்று துரத்தி கொண்டு இருந்தார்!!
இல்லைடா மச்சான் நான் சரியாத்தான் கணக்கு போட்டேன் !! நீயே பாரேன்!!
Friday, 24 December 2021
₹19,000/- சம்பளமா?
என் பெண்டாட்டி என்னை இருபது வருடமா ஏமாற்றி விட்டார்!! .
என்னடா சொல்கிறாய்!!
நம்மள நாமே புகழ்ந்துக்கலேனா எப்படி
என்னடி!! உன் புருசன் சாப்பிடும்போது !! சாப்பாடு பிரமாதம்!! அருமை! தேவாமிர்தம்!! என்று சப்பு கொட்டி சாப்பிடுகிறார்!!
நீ அப்படி ஒண்ணும் நல்லா சமைக்க மாட்டியே!!
நீ வேற!! அது சமைத்த சாப்பாடு !
" செல்ஃப் மோடிவேஷனாம்"
தினம் இப்படித்தான் சொல்லிகிட்டே சாப்பிடுகிறார்!!
Missus call and missed call - மிஸ்டு கால்லுக்கும் ! மிஸ்சஸ் ஓட காலுக்கும் என்ன வித்தியாசம்
தம்பி ! மிஸ்டு கால்லுக்கும் ! மிஸ்சஸ் ஓட காலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா உனக்கு!!
ஃபோன் வரும்போது ஃபோன் மட்டும் வைப்ரேஷன் ஆனா அது மிஸ்டு கால்!!
அதே ஃபோன் வரும்போது ஃபோன் வைத்திருக்கும் ஆளே வைப்ரேஷன் ஆனா அது மிஸ்சஸ் ஓட கால் !!
இது பொறுப்பான பிள்ளை!!
கடைக்கு போன அம்மா வரும் வரை
டிவி-யும் பாக்கணும் ...
தம்பியும் பத்திரமா பாத்துக்கணும்.
எப்படி நம்ம ஐடியா...!
இதுதேவையா?அப்பு? - Jallikattu coming soon
மனைவி : டிவி-ல ஜல்லிகட்டு பாக்கறீங்கலே
அவ்வளளவு ஆர்வம்னா நேர்ல போய்
மாட்ட அடக்க வேண்டியதுதானே
கணவன் : கட்டுன மாட்டையே அடக்க முடியல..
இதுல கட்டாத மாட்டை எப்படி அடக்குறது ?
மனைவி : :) :)
Wednesday, 15 December 2021
கிருஸ்துமஸ் வருது ! நம்ம வகுப்பில் ஒரு ஸ்டார் மாட்டலாம் - Christmas is coming
நானெல்லாம் ! படிக்கிற காலத்தில் ஒரு தடவை! என்னுடைய வகுப்பில் என் நண்பர்களிடம் சென்று
" கிருஸ்துமஸ் வருது ! நம்ம வகுப்பில் ஒரு ஸ்டார் மாட்டலாம் என்று கேட்டதற்கு ! நண்பர்கள் எல்லாம் சொல்றாங்க!! "
" டேய் !! நீயே நம்ம வகுப்பில் ஒரு பெரிய ஸ்டார்!! வேற ஸ்டார் வேற வேண்டுமா!! என்று சொல்றாங்க!
அதெல்லாம் ஒரு காலம்! சரி இதெல்லாம் நீங்க நம்பவா போறீங்க!
😀😀😀😀😀😀😀😀
-
நிருபர் - ஆமாம் !! நீங்க பொழுது போகவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க!! நான் - எனக்கு மிகவும் பிடித்த சொகுசு பங்களா!! சூப்பர் பாஸ்ட் கார்கள்...