Sunday, 2 January 2022

Me and Reporter

 நிருபர் - ஆமாம் !! நீங்க பொழுது போகவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க!!

Me and reporter


நான் - எனக்கு மிகவும் பிடித்த சொகுசு பங்களா!!

சூப்பர் பாஸ்ட் கார்கள்!!

விலை உயர்ந்த ஆடைகள்!!

மிகவும் ருசியான உணவுகள் !

என!!!!!

நிருபர் - இதெல்லாம் வாங்கி!! அனுபவிப்பீர்களா !!



நான் - இல்லை !! இது எல்லாம் நான் வாங்க முடியாதது !!

அதனால் கூகிள்!! பண்ணி பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொள்வேன்!!

அபிமானியாக இருக்கலாம். அடிமையாக இருக்கக் கூடாது!

 


புது மாப்பிள்ளை அலப்பரை - New Groom angry

 புது மாப்பிள்ளை அலப்பரை -

டேய் ! அந்த தரகரை நான் வெட்டாமல் விட மாட்டேன்!! பொண்ணு மத்திய அரசாங்க வேளையில் இருக்கு என்று சொல்லி ! கல்யாணம் பண்ணி வைத்தான்!!



அப்புறம் தான் !! தெரிந்தது ! அவங்க 100 நாள் வேலை திட்டத்தில் இருக்காங்க என்று!!

டேய் !! எங்கடா இருக்கே!

என்னது கொரோனா டெஸ்ட் எடுக்க Rs 6000 கேட்கிறானா ?

What doctor asking  Rs 6000 to take a corona test?